Tamizha Tamizha: என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க.... அரங்கத்தில் மாமியாரை கேள்வி கேட்கும் மருமகள்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டு மருமகள் மற்றும் மாமியார் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டு மருமகள் மற்றும் மாமியார் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் மாமியார் மருமகள் இருவரும் காரசாரமாக விவாதம் எழுந்துள்ளது. மற்றொரு ப்ரொமோவில் பிரபல நடிகையின் ஞானக்கண்ணையே திறந்துவைத்துவிட்டதாக கூறி அரங்கத்தை அதகளப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |