அரங்கத்தில் தொகுப்பாளரை Sight அடித்த பிரபல நடிகை! வெட்கத்தில் தலைகுனிந்த தருணம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் டார்லிங் அக்கா தங்கை மற்றும் Dude அண்ணன் தம்பி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் டார்லிங் அக்கா தங்கை மற்றும் Dude அண்ணன் தம்பி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
குறித்த விவாதத்தில் அரங்கத்தில் இருக்கும் அக்கா தங்கைகள் மற்றொரு உள்ள நபர்களை சைட் அடித்துள்ளனர்.
ஆனால் அரங்கத்தில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஆவுடையப்பனை சிறப்பு விருந்தினராக வந்த பிரபல நடிகை சைட் அடித்ததை அவருடைய சகோதரி அரங்கத்தில் உடைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |