தமிழனின் கோவில் சிற்பத்தில் விந்தணு... உலகையே உலுக்கும் உண்மைகள்! மிரள வைத்த தமிழனின் மருந்துவம்
கோவில் சிற்பத்தில் விந்தணுவின் உருவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கி வைத்து சென்றுள்ளனர்.
விந்தணு என்பது ஆண் இனப்பெருக்க அணு.
இது பற்றிய ஆய்வுகள் எல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விஞஞானிகள் கண்டுப்பிடிப்பதற்கு முன்னரே தமிழனின் இந்து கோவிலில் சிற்பமாக கரு உருவாகும் விதம் செதுக்கப்பட்டுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் கூட இருக்கலாம்.
இந்த காணொளியில் இருக்கும் ஆதாரங்களை பார்த்தால் நீங்களே ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
அது மட்டும் இல்லை ஆதிகாலத்தில் எந்த ஒரு விடயத்தையும் தெளிவாக செதுக்கள்கள் மூலம் வெளிப்படுத்தும் திறமையை தமிழர்கள் கையாண்டு வந்துள்ளனர்.
ஒரு பாம்புக்கு பல் வரிசை எப்படி இருக்கும் என்பதை கூட சிப்ப செதுக்கள்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இன்று பலருக்கு பாம்புக்கு பல் இருக்கின்றதா என்பதே சந்தேகம் தான். இது போன்ற பல அறிவியல் அதிசயங்களை சாதாரணமாக செதுக்கி விட்டு சென்று விட்டார்கள் நம் மூதாதையர்கள்.
ஆனால், நவீன காலத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் புதிய பெயரை வைத்து வெளிநாட்டவர்கள் அவர்களின் கண்டுப்பிடிப்பாக பெருமை கொள்ளுகின்றார்கள்.