என்றி கொடுத்த முதல் நாளே ஆணி படுக்கையில் நிற்க்கும் புதிய போட்டியாளர்! ஷபாஸ் சரியான போட்டி
சர்வைவர் போட்டிக்கு என்றி கொடுத்த புதிய போட்டியாளர்களான பிரபாகரன் மற்றும் க்ரூஸ் இவருக்கும் அணியை தெரிவு செய்வதற்கான டாஸ் கொடுக்கப்பட்டது.
இரண்டு பேர் தானே மிகவும் ஈசியான டாஸ்காக இருக்கும் என்று பார்த்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் தொகுப்பாளர் அர்ஜூன். அதாவது அணி படுக்கை மீது இருவரும் நிற்க்க வேண்டும்.
3 நிமிடங்கள் நிற்பவர் வெற்றியாளர் என்று. டாஸ்க் விபரீதமான தாக இருந்தாலும் சர்வைவர் பயணத்தில் தொடர தகுதி இருக்கின்றது என்பதை நிறுபிக்கும் விதமாக இருவரும் வெற்றி பெற்றனர்.

அதனால் அவர்கள் விரும்பிய டீமுக்கு போட்டியாளர்களை செல்லும் படி அர்ஜூன் கூறுகின்றார். காரடர் டீமிட்கு பெண் போட்டியாளரும் வேடர் டீமிட்டு ஆண் போட்டியாளரும் அவர்கள் விறுப்பப்படி செல்லுகின்றனர்.
சர்வைவரில் Immunity சேலஞ்சு நடைபெற்றது.
அதில் நந்தாவின் வேடர்கள் டீம் ஜெயித்தது. ஆனால் அதற்கு பிறகும் அவர்கள் டீமில் ஒரு புது பிரச்சனை வெடித்தது.
காடர்கள் டீமில் இன்று லட்சுமி பிரியா ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுகிறார். தனக்கு வாய்ப்பு வரவில்லை என சொல்லி அவர் வாக்குவாதம் செய்கிறார்.
காடர்கள் மற்றும் வேடர்கள் இன்று மிகவும் பரபரப்பான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் இரு அணியினரும் வந்தனர். அவர்களிடம் அர்ஜுன் புதிதாக வர இருக்கும் போட்டியாளர்கள் பற்றி கேட்டார். வேடர்கள் டீம் இனிகோவை கேட்க, வனேசா தான் வேண்டும் என காடர்கள் கேட்டனர். அதன் பின் அர்ஜுனும் அவர்களை பிரித்து அனுப்பினார்.
அதன் பின் நடந்த டாஸ்க் மிகவும் கடினமாக இருந்தது. எதிரணியை தடுக்க வேண்டும், அதிக மீறி மர பந்தை உருட்டி சென்று கோல் அடிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இரண்டு அணிகளும் மல்லுக்கட்ட இறுதியில் வேடர்கள் டீம் இரண்டு சுற்றுகளை ஜெயித்து வெற்றி பெற்றது. அதனால் காடர்கள் டீமில் இருந்து நாளை ஒரு பொடியாளாரை எலிமினேட் செய்ய பஞ்சாயத்துக்கு வாங்க ஏன் சொல்லிவிட்டு அர்ஜுன் சென்றுவிட்டார்.
அதன் பின் வேடர்கள் டீமில் சண்டை வெடித்தது. தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஐஸ்வர்யா வேகமாக உள்ளே சென்று விட்டார் என லட்சுமி பிரியா குற்றம் சாட்டுகிறார்.
அது தொடர்பாக வாக்குவாதமும் நடக்கிறது. அப்போ சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து கேட்கிறாயே என ஐஸ்வர்யா பாயிண்டை பிடித்து கேட்கிறார். ஆனால் லட்சுமி பிரியா தன்னை அவர் கேட்கவே இல்லை என சொல்லி சண்டையை தொடர்கிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.