தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும்
Horoscope
Astrology
Hinduism
By Vinoja
ஜோதிட ரீதியில், இந்த 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு என அழைக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் அதிர்ஷ்டகராமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (ஏப்ரல் 14, 2026) திங்கட்கிழமை அதிகாலை 2.29 மணிக்கு பராபவ ஆண்டு பிறக்கிறது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு ராசிப்பலன் கணிப்புகளின் பிரகாரம் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கான சிறப்பு பலன்கள் குறித்து இந்த காணொளியில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
வெயில் காலத்தில் நீரழிவு நோயாளிகளே! இந்த தவறுகள் மட்டும் செய்யாதீங்க 12 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US