தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளின் ராஜா இவர்கள் தானாம்... டபுள் ஜாக்பாட் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 07, 2026 06:52 PM GMT
Report

2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்புகளை அறிந்துக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

ஜோதிட ரீதியில் இந்த தமிழ்புத்தாண்டு பராபவ ஆண்டு என அழைக்கப்படுகின்றது.இந்த பராபவ ஆண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளின் ராஜா இவர்கள் தானாம்... டபுள் ஜாக்பாட் உறுதி! | Tamil New Year 2026 Rasi Palan Who Get Huge Luck

தலையே போனாலும் பிடிவாதத்தை விடாத டாப் 3 ராசிகள்... இவங்ககிட்ட வாதாடாதீங்க!

தலையே போனாலும் பிடிவாதத்தை விடாத டாப் 3 ராசிகள்... இவங்ககிட்ட வாதாடாதீங்க!

அந்தவகையில், தமிழ்புத்தாண்டுக்கான ராசிப்பலன் கணிப்பின் பிரகாரம் 12 ராசிகளில் ரிஷப ராசியினர் தான் ஜாக்பாட் அடிக்கப்போகின்றார்களாம். ரிஷப ராசியினர் அனுபவிக்கப்போகும் அதிர்ஷ்ட பலன்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.  

ஜாக்பாட் அடிக்கப்போகும் ரிஷபம்

தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளின் ராஜா இவர்கள் தானாம்... டபுள் ஜாக்பாட் உறுதி! | Tamil New Year 2026 Rasi Palan Who Get Huge Luck

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

உதயமாகவுள்ள தமிழ் புத்தாண்டானது அனைத்து ராசிகளை விடவும் ரிஷப ராசியினருக்கு அமோகமாக பலன்களை கொடுக்கவுள்ளது.

இவர்களின் ராசியில் 3ஆம் இடத்தில் குருவும் 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் சனியும் இருப்பதால், பொருளாதார ரீதியில் இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட அதிஷ்ட பலன்களை இவர்கள் தான் அனுபவிக்கப்போகின்றார்கள். 

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுவத்தால், திருமணத்தின் மீதும் காதல் மீதும் வெறுப்பில் இருக்கும் ரிஷப அன்பர்களுக்கு இவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு திருமண வாழ்க்கை அமையப்போகின்றது. இந்த  புத்தாண்டில் இவர்களுக்கு திருமண யோகம் காணப்படுகின்றது.

இவர்களின் தொழில் வாழ்க்கையிலும் அமோக வெற்றி உண்டாகும். பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடி வரும். பிறக்கின்ற ஆண்டில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்கள் இவர்களுக்கு தான்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US