44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

Baba Vanga World Islam
By Vinoja Apr 07, 2026 02:37 PM GMT
Report

வளைகுடா நாடுகளில் தீவிரமடைந்துவரும் போர் பதற்றம் காரணமாக பாபாவங்காவின் கணிப்புகள் மீதான ஆர்வமும் வலுப்பெற்று வருகின்றது. 

பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Baba Vangas Shocking Predictions About Islam

தலையே போனாலும் பிடிவாதத்தை விடாத டாப் 3 ராசிகள்... இவங்ககிட்ட வாதாடாதீங்க!

தலையே போனாலும் பிடிவாதத்தை விடாத டாப் 3 ராசிகள்... இவங்ககிட்ட வாதாடாதீங்க!

பாபா வங்கா 

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Baba Vangas Shocking Predictions About Islam

பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.

பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் இதுரையில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளதுள்ளதால் மக்கள் மத்தியில் பாபாவங்காவின் கணிப்புகள் மீது அதீத நம்பிக்கை காணப்படுகின்றது.  

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Baba Vangas Shocking Predictions About Islam

முஸ்லிம்களால் ஆளப்படுமா? 

இந்நிலையில், பாபா வங்கா தனது எதிர்காலம் குறித்த தனது அதிர்ச்சியளிக்கும் கணிப்புகளில் ஒன்றாக, ஐரோப்பா முழுவதும் முஸ்லீம்களின் ஆதிக்கம் மேலோங்கும் என கணிதுள்ளமையை தற்போதையை போர் சூழலுடன் ஒப்பிட்டுகையில், பெரும் அதிர்லைகளை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக பாபா வங்காவின் முக்கிய கணிப்பில் 2026-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் மக்கள் தொகையும் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் பாதியாக குறையும் என கணித்துள்ளார். 

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Baba Vangas Shocking Predictions About Islam

தற்போது 2026 ஆம் ஆண்டில் தான் நாம் பயணிக்கின்றோம் என்பதால், கொரோனா போன்ற கொடிய நோய்கள் தொடர்பான அச்சமும் மக்க்ள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் பாபா வாங்கா மற்றொரு தீர்க்கதரிசனத்தை வெளியிட்டுள்ளார், அது விரைவில் ஐரோப்பாவின் அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றியமைக்கக்கூடும் என தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பா கண்டமானது 2043-ஆம் ஆண்டிற்குள் முஸ்லிம்களின் ஆதிகம் நிறைந்த கண்டமாக மாறும் எனவும், இப்பிராந்தியத்தில் கிறிஸ்தவத்திற்குப் பதிலாக இஸ்லாம் முதன்மையான மதமாக உருவெடுக்கும் என்றும் எதிர்வுகூறியுள்ளார்.

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Baba Vangas Shocking Predictions About Islam

தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை

தமிழ் புத்தாண்டு 2026: பணத்துக்கு பஞ்சமின்றி வாழப்போகும் மகரம்! இந்த விடயத்தில் ஜாக்கிரதை

மேலும் இந்த மிகப்பெரிய மக்கள் தொகை மாற்றத்தின் காரணமாக, இவ்விரு சமூகங்களுக்கும் இடையே ஒரு கலாச்சாரப் போர் வெடிக்கக்கூடும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

அடுத்த 35 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் தொகை 70 சதவீதம் வரை உயர்ந்து, 3 பில்லியன் என்ற எல்லையைத் தாண்டும் என்றும்; இதன் மூலம், 2060-ஆம் ஆண்டிற்குள் கிறிஸ்தவ மதத்தை மிஞ்சி, இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக உருவெடுக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US