அதிர்ச்சி.... பிரபல இயக்குனர் காலமானார் - கதறும் திரையுலகம்
cinema
RIP
director
baba vikram
By Nivetha
கலைஞர் கதை, வசனத்தில் "கலைஞரின் கண்ணம்மா" படத்தை இயக்கிய இயக்குனர் பாபா விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் "அதிர்ஷ்டம்" என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த திறையுலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
கதறி அழுது கொண்டே எழுந்து சென்ற நடிகை சினேகா…. பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US