உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்!

Jaffna Sri Lanka Italy
By Vinoja Mar 03, 2026 08:40 AM GMT
Report

கிரேக்கத்தில் நடைபெற்ற மதிப்புமிக்க சமையல் போட்டியில், இலங்கை தமிழ் ஈழத்தில் பிறந்த தமிழ் சமையல்காரரான chef Thanu அவர்கள் குறிப்பிடத்தக்க சர்வதேச மைல்கல்லை எட்டியுள்ளார், இது அவரது தாய்நாட்டிற்கும் அவர் வாழும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

chef Thanu

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் chef Thanu அவர்கள் இத்தாலி நாட்டின் குடியுரிமை கொண்ட சமயல் கலை நிபுணராக அறியப்படுகின்றார்.

உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்! | Tamil Chef Thanuraj Wins Silver In Greece

இவர், கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற இவருக்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரம்

அத்துடன் Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலே தனுராஜ் ரவிராஜ் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

உலக மேடையில் வெற்றி வாகை சூடிய ஈழத்தமிழன்! | Tamil Chef Thanuraj Wins Silver In Greece

இப்போட்டியின் நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert - President Worldchefs (World Association of Chefs Societies), Dimitris Kyriakopoulos - President Culinary Professionals, George Damianou - Continental Director of Southern Europe, Roberto Beltramini - Chief of Judges, Christos Gkotsis - Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தவகையில், அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US