காயினால் திருட்டுப்பட்டம் வாங்கிய பெண் போட்டியாளர்: பிக்பாஸிடம் கெஞ்சிய காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் பயங்கர சண்டையை உருவாக்கியுள்ளது.
இன்றைய ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் நேற்றைய தினத்தில் திருடப்பட்ட காயின் பற்றின விவாதங்களை மீண்டும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சுருதி பிக்பாஸிடம் இதற்கான ஒரு விளக்கத்தினை கொடுக்குமாறு கேட்ட நிலையில், பாவனி ராஜு பேசிய வார்த்தையை குறித்து அதிகமாக கஷ்டப்பட்டுள்ளார்.
#Day24 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/K4zkKHkBH8
— Vijay Television (@vijaytelevision) October 27, 2021