நிக்ஷனைக் கழற்றிவிட்ட ஐஷு... இவ்வளவு கேவலமா இருக்காங்களே! புலம்பும் நிக்ஷன்
பிக் பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் ஒன்று பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களிடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிக்கியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.
பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். பிரதீப், கூல் சுரேஷ் இருவரும் கன்பெஷன் அறையில் வைத்து சண்டை போட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |