Bigg Boss: சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கான்... தெறிக்கவிடும் திவாகரின் வாக்குவாதம்
பிக் பாஸ் வீட்டில் திவாகர் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டியாளர்களையும் சரமாரியாக பேசி சண்டையிட்டுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் அனைவரையும் சண்டையை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் திவாகர் அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டு வருகின்றார். தற்போது விக்ரம் எடுத்த சீட்டில் இவங்களுக்கெல்லாம் Payment வேண்டாம் பாஸ் சார்ஜ் மட்டும் கொடுத்தால் போதும் என்ற வாக்கியம் வந்துள்ளது.

இதற்கு பொருத்தமான போட்டியாளரை விக்ரம் கூற வேண்டும். ஆனால் அவருக்கு அவ்வாறு கூறுவதற்கு தைரியம் இல்லை என்று திவாகர் சண்டையை ஆரம்பித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் சீக்கு வந்த கோழி மாதிரி பெட்ஷுட்டில தான் தூங்குறான் என்று கூறி திவாகர் குற்றம் சாட்ட அதற்கு எஃப்ஜே தன்னை நிரூபிக்க பல வித்தைகளை செய்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |