வந்த ஒரே நாளில் வச்சி செய்த போட்டியாளர்கள்... பிக் பாஸில் கதறியழும் அர்ச்சனா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா வந்த ஒரே நாளில் கதறியழுதுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வர்மாவும், நான்காவதாக யுகேந்தினும், விணுஷாவும் வெளியேறியுள்ளனர்.
இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது. நேற்றைய தினத்தில் ஐந்து பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.
இதில் ஒருவராக சீரியல் நடிகை அர்ச்சனா களமிறங்கிய நிலையில், வந்த ஒரே நாளில் கதறியழுதுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |