பீரோவில் புளியங்குச்சியை வைத்து பாருங்கள்... அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்து கொட்டுமாம்
நாம் சம்பாதித்து கொண்டு வரும் பணம் பெரும்பாலான வீடுகளில் தங்குவதே இல்லை... இதற்கு காரணம் சில வாஸ்து குறிப்புகளை தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டால் வெற்றியாகும்.
பணத்தை ஈர்க்கும் புளியங்குச்சி
நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சூட்சமங்களை தெளிவாக தெரிந்து கொள்ளுவதில்லை.
இது பற்றிய கேள்விகளுக்கு ஆலோசனை வழங்கிய பிரபல வாஸ்து நிபுணர் சஷ்டி ஸ்ரீ சரவணா தேவி பதில் கூறியுள்ளதை நாம் தெரிந்து கொள்வோம்.
உங்கள் வீட்டில் நீங்கள் பணம் வைத்து புழங்கும் பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும், அதை நாம் எந்த திசையில் இருந்து திறக்கவேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.
மேலும் பீரோவில் ஒரு புளியங்குச்சியை கொண்டு வந்து வைத்தால் அது மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அதிர்ஷ்ட குறிப்புகளை தெரிந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற்று அனைவரும் கோடீஸ்வர யோகத்தைப் பெற இதில் இணைக்கப்பட்டுள்ள காணொளியை காணுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |