Tamannah Salary : தமன்னாவின் சம்பளம் இத்தனை கோடியா? எந்த படத்திற்கு தெரியுமா?
அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அரண்மனை 4
நடிகரும், இயக்குனரும் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படம் மே மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் தமன்னா, கோவை சரளா, யோகி பாபு பலரும் நடித்துள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் அரண்மனை 4 படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த படத்திற்காக தமன்னாவுக்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அச்சச்சச்சோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றதுடன், குஷ்புவும், சிம்ரனும் ஆடிய பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |