தபுவின் அழகிற்கு இந்த உப்பு தான் காரணமா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நடிகைகளின் அழகையும் அவர்களின் நிறத்தையும் கண்டு பலர் வியப்பார்கள். இவர்கள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்? என யோசிப்பார்கள்.
இவ்வாறு சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை. நாம் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் உடல் பராமரிப்பு இருக்கும் பொழுது நாமும் அவர்கள் போல் ஜொலிக்கலாம்.
அத்துடன் பச்சையாக காய்கறிகள் பழங்கள் அதிகமாக எடுத்து கொள்ளும் சருமம் நம்மை அறியாமல் அழகாக மாறுகின்றது. அந்த வகையில் பிரபல நடிகை தபு அவரின் அழகை எப்படி பராமரிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தபுவிற்கு இயற்கையாகவே வரண்ட சருமம் தான் இருக்குமாம். இதனால் அவர் கடைகளில் இருந்து பெறப்படும் சவர்க்காரங்களை பயன்படுத்தமாட்டாராம்.
மாறாக உப்பை கொண்டு செய்யப்படும் ஒரு வகை கலவையை பயன்படுத்தி தான் உடம்பை சுத்தம் செய்வதாக கூறப்படுகின்றது.
வரட்சியான சருமம் இருப்பவர்கள் இது போன்று இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு சுத்தம் செய்யும் பொழுது சருமம் பாதுகாக்கப்படுகின்றது.
இது போன்று தபு என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |