டாணாக்காரன் நடிகர் நடிக்க வரும் முன்னர் என்ன தொழில் செய்தார் தெரியுமா? கைநிறைய சம்பளமாம்...!
டாணாக்காரன் திரைப்படத்தில் முருகன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் கண்ணன் எப்படி சினிமாவுக்குள் வந்தேன் என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது,
நான் முதலில் ஐடியில் தான் வேலை பார்த்து கொண்டிருந்தேன். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போவேன்.
சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனி யார் யாருக்கு? மின்னல் வேகத்தில் ஆபத்தை தடுக்கும் பரிகாரம்
அப்போது தான் இந்த படத்தின் உதவி இயக்குனர் என்னைப் பார்த்துவிட்டு நடிக்க கூப்பிட்டார்.
எனக்கும் நடிக்க ஆர்வம் இருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். படத்தில் நடிக்க இருந்ததால் ஐடி வேலையை விட்டுவிட்டேன் அதற்கு பிறகு இயக்குனர் தமிழுடன் அறிமுகம் ஏற்பட்டது.
டாணாக்காரன் நிச்சயம் எனக்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பெற்றுத்தரும்.
மொட்டை வெயிலில் ஓடினோம்
டாணாக்காரன் படத்தின் படப்பிடிப்பு வேலூரில் நடந்தது.
வேலூரில் எப்போதுமே வெயில் அதிகமாக இருக்கும், காலையில் வெயிலில் ஓடத் தொடங்கினோம் என்றால், மாலை வரை மொட்டை வெயிலில் ஓடிக்கொண்டே இருப்போம்.
ஆண்கள் தினமும் ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிடுங்க…நீரிழிவு நோயாளிகளே எச்சரிக்கை!
நாங்கள் பட்ட எல்லா கஷ்டத்திற்கும் தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு, படம் நல்லா இருக்கு என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கு என்றார்.
இதேவேளை, ஐடியில் கைநிறைய சம்மபளம் வாங்கிய முருகன் சினிமாவுக்காக வேலையை விட்ட சுவாரஷ்யமான தகவல் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.