இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்குதுன்னு அர்த்தம்...

By Vinoja Jan 30, 2024 08:51 AM GMT
Report

புரதம் என்பது நம்முடைய உடலை வளர்ப்பதற்குத் தேவையான மிக அடிப்படையான ஊட்டச்சத்தாகும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்கள், திசுக்கள், உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் அவை சிறப்பாக செயற்படவும் புரதம் இன்றியமையாதது. 

உடலுக்கு அதிகமாக தேவைப்படும் ஊட்டச்சத்தும் இதுதான். இந்த புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் சில முக்கிய அறிகுறிகள் தோன்றும்.

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்குதுன்னு அர்த்தம்... | Symptoms Protein Deficiency I N The Body

 புரோட்டீன் குறைப்பாட்டு அறிகுறிகள் 

உடலில்  புரதம் குறைய ஆரம்பிக்கும் போது  தசை வலிமை குறைகிறது. இதனால் உடல் வடிவத்திலும் மாற்றம் ஏற்படும். எந்த வேலையையும் சாதாரணமாக செய்ய முடியாத நிலை இருக்கும்.சிறிய வேலையை செய்தால் கூட உடல் தசைகளில் அதிகப்படியான வலி தோன்றும். 

தொந்தரவு செய்யும் சளி இருமலுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்

தொந்தரவு செய்யும் சளி இருமலுக்கு முடிவு கட்டணுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்


 உடலில் புரதம் குறைவாக இருந்தால், கூந்தல் உதிர்வு பிரச்சினை அதிகரிக்கும். சிலருக்கு நரை முடியும் தோன்ற ஆரம்பிக்கும்.தரைமுடியில் இருக்கும் இயற்கையாக பளபளப்பு போய்விடும்.இந்த  பிரச்சனை உள்ளவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்குதுன்னு அர்த்தம்... | Symptoms Protein Deficiency I N The Body

உடலில் புரதச் சத்து குறையும் போது நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். வேலை செய்வதில் நாட்டம் இருக்காது. சிறிய வேலை செய்தாலும் உடனே உடல் சோர்வடைந்துவிடும். சரியான தூக்கமின்மை மன குழப்பம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். 

புரத குறைப்பாடு இருந்தால்  உடல் எடை வெகுவாக குறைவதை உணர்வீர்கள். எனவே உடல் எடையில் சடுதியான மாற்றம் ஏற்ப்பட்டால் புரதச் சோதனை செய்து கொள்வது நல்லது.

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு இருக்குதுன்னு அர்த்தம்... | Symptoms Protein Deficiency I N The Body

உடலில் புரதச்சத்து குறையும் பட்சத்தில் நாங்கள் அடிக்கடி உடைய ஆரம்பிக்கும் மேலும் நக வளர்ச்சியும் குறையும். சிலருக்கு சில பகுதிகளில் வீக்கங்களும் தோன்றும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் விரைவாக  புரதச் சோதனை செய்து கொள்வது அவசியம். 

சூடான உணவில் எலுமிச்சை சாறு சேர்க்கலாமா? இது தெரிஞ்சா இனிமேல் பண்ணவே மாட்டீங்க

சூடான உணவில் எலுமிச்சை சாறு சேர்க்கலாமா? இது தெரிஞ்சா இனிமேல் பண்ணவே மாட்டீங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US