உடலில் மெக்னீசியம் அளவு குறைந்தால் கண்டிப்பாக இந்த நோய் வரும்! வியக்க வைக்கும் மருத்துவ தகவல்கள்
பொதுவாக இயல்பாக இருக்கும் பெண் மற்றும் ஆண்களுக்கு திடீரென ஒரு நோய் வரும்.
ஆனால் இந்த நோய் ஏன் வந்தது? அதற்கு தற்போது என்ன செய்யலாம்? என பல கேள்விகள் நமக்குள் எழும். இவ்வாறு தோன்றும் சின்ன சின்ன நோய்கள் உடலில் ஏதாவது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மாத்திரமே வரும்.
இதன்படி, நாளாந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமான ஊட்டச்சத்தாக இருக்கும் மெக்னீசியம், உடலில் குறையும் போது பல நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உடல் சோர்வு, மயக்கம், குமட்டல், வலுப்பு, குணங்களில் மாற்றம் மற்றும் உணர்ச்சிகளில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்படும்.
இது போன்ற பிரச்சினை குடி பழக்கம், புகைத்தல் பழக்கம், வயிற்றில் புண் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.
அந்த வகையில் மெக்னீசியம் குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்ன? அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.