காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி

Kidney Disease
By Vinoja Jun 10, 2024 11:09 AM GMT
Report

பொதுவாக உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.

நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றது.

சிறுநீரகங்கள் சரியாக இயங்காத பட்சத்தில், உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damage

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறு நிறுநீரகம் பாதிக்கப்படும் போது உடலில் முன்கூட்டியே சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.இவ்வாறான அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? இந்த இலை ஒன்னு போதும்

ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? இந்த இலை ஒன்னு போதும்


கைகள் மற்றும் கால்களில் வீக்கம்

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damage

காலை எழுந்தவுடன் கைகள் மற்றும் கால்களில் வீக்கத்தை உணர்வது சிறுநீரக பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இந்த அறிகுறி இருந்தால் அதனை ஒருபோதும் அலட்சியமாக கருதக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நுரையுடன் சிறுநீர்

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damage

காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் நுரையுடன் வெளியேறினால், சிறுசீரக பாதிப்பு இருப்பதன் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.சிறுநீரகங்களால் சரியாக வேலை செய்ய முடியாத நிலையில் புரோட்டீன் மற்றும் பிற ரசாயனங்களை  சிறுநீரகத்தால் சரியாக வடிகட்ட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறியை அவதானித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 

வாந்தி

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damage

காலையில் எழுந்ததும் காரணமின்றி வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இது சிறுநீரகம் பாதிப்பில் இருப்பதையே உணர்த்துகின்றது. இப்படியான அறிகுறிகளை சந்தித்ததால் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

காலையில் தசைப்பிடிப்பு

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damage

காலையில் எழுந்தவுடன் தசைப்பிடிப்பு, தசை வலி போன்ற பிரச்சினைகள் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் முக்கிய அறிகுறியாகும்.  காலையிலேயே தசைப்பிடிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்களின் சிறுநீரகம் பெரிய பாதிப்பில் உள்ளது என அர்த்தம். இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது. 

மிகுந்த உடல் சோர்வு

காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ சிறுநீரக பாதிப்பு உறுதி | Symptoms In The Morning Sign Of Kidney Damage

இரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு சென்று சிறந்த தூக்கத்தை அனுபவித்த பின்னரும் காலையில் சோர்வாக இருந்தால் சிறுநீரக பாதிப்பு இருப்பதாக அர்த்தம். உடல் சோர்வு பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளின் முக்கிய அறிகுறியாக இருப்பதால் இதனை ஒருபோதும் அலட்சியப்படுத்த கூடாது. 

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க

முகம் எப்போதும் பளபளன்னு இருக்கணுமா? தக்காளியை இப்படி பயன்படுத்துங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US