சாத்துக்குடியை முகத்திற்கு இப்படி யூஸ் பண்ணுங்க! tittle change
Skin Care
By Kishanthini
சாத்துக்குடி அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு அறிய பழமாகும். இது உடல் நடலத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவுகின்றது.
சாத்துக்குடியில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுத்து உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
அந்தவகையில் இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
எப்படி பயன்படுத்தலாம்?
- சாத்துக்குடி ஜூஸ் பருகுவது மட்டுமின்றி முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம் என்றும் சருமத்தில் படியும் கறைகளை அகற்ற சாத்துக்குடி சாறு உதவும் .
- சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம்.
- சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நன்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.
- சாத்துக்குடி ஜூஸை தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும். முகப்பருக்களில் இருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் தீரும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US