சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல்

Bollywood Death Sushant Singh Rajput
By Rinosharai Dec 27, 2022 04:30 AM GMT
Report

பிரபல பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ‘தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார்’ என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல் | Sushant Singh Rajput Revealed Shocking Information

பொலிவூட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால், முதலில் தொலைக்காட்சிகளில் நடித்துவந்த இவர், இந்தி ரீமேக்கான ‘ Pavitra Rishta’ என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார்.

அதன்பிறகு பொலிவூட் திரையுலகுக்குள் நுழைந்த சுஷாந்த் சிங், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகரானார்.

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல் | Sushant Singh Rajput Revealed Shocking Information

குறிப்பாக மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படமான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்தது.

தற்கொலை

சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல் | Sushant Singh Rajput Revealed Shocking Information

அவர் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மனநல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார்.

சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

வழக்கில் திருப்பம்

சுஷாந்த் மறைந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னும் அவரது மரணம் மர்மமாகவே நீடிக்கின்ற நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சுஷாந்த் சிங்கின் உடலை உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்ற மருத்துவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று அளித்திருக்கும் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல் | Sushant Singh Rajput Revealed Shocking Information

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் ரூப்குமார் அளித்த பேட்டியில், அன்று கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தன. அதில் ஒன்று விஐபியின் உடல்.

அதனை உடற்கூராய்வு செய்கையில் அது விஐபியின் உடல் என எங்களுக்கு தெரியவந்தது. அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன.

குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரியை உடனடியாக அழைத்து இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.

அதற்கு அவர் முடிந்தவரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? விசாரணையில் கிளம்பிய பகீர் தகவல் | Sushant Singh Rajput Revealed Shocking Information

விதிகளின்படி உடற்கூராய்வை முறையாக வீடியோ பதிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US