பிரபல இயக்குனருடன் சூர்யாவின் மகன் தேவ்! 11 வயதிலேயே படத்தில் நடிக்கிறாரா?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் அறிமுகமாகியுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் அவரின் 41-வது படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா பிஸியாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யாவின் மகன் தேவ்
சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் பிறந்ததில் இருந்தே பிரபலமாக இருந்தார். முன்னதாக, நடிகர் சூர்யா தனது மகன் தேவுக்கு 11 வயதே ஆகின்றது.
ஆனால் 2022-ல் திரையரங்குகளில் வெளியான அவரது சமீபத்திய திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை அவரால் புரிந்து கொள்ள முடிந்ததாகவும்,தேவ் அதை விரும்பியதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் புகைப்படம் ஒன்றில் காணப்படுகின்றார். இந்த படத்தினை அவதானிக்கும் போது படப்பிடிப்பு போன்றே தோன்றுகின்றது.
இதனால் ரசிகர்கள் சூர்யாவின் மகன் தேவ் படத்தில் நடிக்கி இருக்கின்றாரா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.