கையில் பணம் இல்லை! அம்மாவின் சொத்தை விற்ற நடிகர் அர்ஜூன்... வாழ்க்கையில் இப்படி ஒரு நிலையா?
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் அவர் ஒரு காலகட்டத்தில் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் இன்று அர்ஜுன் தன்னுடைய படங்கள் தோல்வியடைந்த போது பட்ட கஷ்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது, "தமிழ் சினிமாவில் தான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன்.... திடீர் என தனக்கே தெரியாமல் சில படங்கள் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தானே படங்களை தயாரித்து, இயக்க முடிவு செய்தேன்.
அப்படி ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும் போது கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க தன்னிடம் சுத்தமாக பணம் இல்லை. அப்போது பெங்களூரில் தன்னுடைய அம்மாவிற்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது, அந்த வீட்டை விற்று தன்னுடைய அம்மா பணம் அனுப்பியதாக, தான் பட்ட கஷ்டத்தை பகிர்ந்து கொண்டார்.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Action KING ஆன வரலாறு.
— Zee Tamil (@ZeeTamil) September 29, 2021
Survivor | 29th Sep | Promo 2 | Daily 9.30 pm#SurvivorTamil #Survivor #ZeeTamil #சர்வைவர் #ActionKingArjun @akarjunofficial pic.twitter.com/5301v1v5N8