சர்வைவரில் பரிதாப நிலைக்கு போன போட்டியாளர்கள்.... சரமாரியாக குறைந்த எடை!
பல வெளிநாட்டு ரியாலிட்டி ஷோக்கள் தமிழில் உருவாக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
பிக் பாஸ், மாஸ்டர் செஃப் ஷோக்களை தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சியும் தற்போது தமிழில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளது.
தினமும் நட்சத்திரங்களின் நிஜ முகங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் நுணுக்கமாக நோட் பண்ணி பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர்.

ஆள் பலத்தையும் அறிவு பலத்தையும் பயன்படுத்தி விளையாட வேண்டிய சர்வைவர் ஷோவில் சண்டை சில சண்டை சச்சரவுகளும் தோண்றி மறைகின்றது.
அது ஒரு புறம் இருக்க போட்டியாளர்களின் நிலையும் நாளுக்கு நாள் பரிதாபமாக போய் கொண்டிருக்கின்றது. இன்றைய தினம் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் எடை பார்த்து அவர்களே அதிர்ந்து போய்விட்டனர்.
தற்போது இருந்த எடைக்கும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு வரும் முன்னர் இருந்த எடைக்கும் அதிக வித்தியம் இருந்துள்ளது. ஏற்கனவே விஷ பூச்சி கடியால் போட்டியாளர்கள் பதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது எடை வேறு சரமாறியாக குறைந்து வருகின்றது. இப்படியான நிலையில் மீதம் உள்ள நாட்களை யார் தாக்குப்பிடிப்பார்கள் என்று பார்க்கலாம்.