பதறி அடித்து ஓடிய அர்ஜுன்.... தலைத்தெறிக்க விழுந்த போட்டியாளர்! சிங்க பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா

survivor narayanan Arjun Sarja
By Nivetha Oct 27, 2021 02:02 AM GMT
Report

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஸ்வர்யா தன்னை சிங்கப்பெண்ணாக மீண்டும் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னை நிறுபித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது.

வெளியில் அதிகம் போட்டியாளர்கள்  சென்று விட்டனர். இருப்பினும் வழக்கமான பரபரப்புடன் நிகழ்ச்சி தொடர்ந்த நடந்து வருகிறது.

பதறி அடித்து ஓடிய அர்ஜுன்.... தலைத்தெறிக்க விழுந்த போட்டியாளர்! சிங்க பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா | Survivor Live News

நேற்று இந்த வாரா அணியின் தலைவரை தேர்வு செய்ய டாஸ்க் கொடுக்கப்பட்டு அணிக்கான தலைவர் தேர்வு நடைபெறுகின்றது.

வேடர் அணியில் இருந்து நாராயணன் மற்றும் ஐவர்யா மோதினார்கள். மணல் மூட்டையை தூக்கி கொண்டு ஒருத்தரை ஒருத்தர் துரத்தி கொண்டு ஓட வேண்டும்.

முதலில் யார் துரத்தி முன்பு செல்பவரை தொடுகின்றார்களே அவர்கள் வெற்றியாளர். ஆண்களுக்கு 10 கிலோ மணல் மூட்டை பெண்களுக்கு 5 கிலோ மணல் மூட்டை என்று அர்ஜூன் விதியை அறிவிக்கின்ரார்.

பதறி அடித்து ஓடிய அர்ஜுன்.... தலைத்தெறிக்க விழுந்த போட்டியாளர்! சிங்க பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா | Survivor Live News

உடனே ஐஸ்வர்யா பெண்கள் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை நிறுபிக்கவே சர்வைவர் வந்தேன் நானும் 10 கிலோ மணல் மூட்டையை தூக்குகின்றேன் என்று களத்தில் இறங்குகின்றார்.

அவரை அர்ஜூன் பாராட்டி போட்டியை ஆரம்பித்தனர். நாராயணணும், ஐஸ்வர்யாவும் ஒருவர் பின் ஒருவர் வேமாக ஓடுகின்றனர். ஒரு இடத்தில் தவறி நாராணன் விழுந்து விடுகின்றார். உடனே பதறியடித்து ஓடி போய் அர்ஜுன் கைகொடுத்தார்.

பதறி அடித்து ஓடிய அர்ஜுன்.... தலைத்தெறிக்க விழுந்த போட்டியாளர்! சிங்க பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா | Survivor Live News

பிறகு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் ஐஸ்வர்யா நாராயணனுக்கு போட்டி நடைபெற்றது.

10 கிலோ மணலுடன் ஓடிய சிங்கப்பெண் ஐஸ்வர்யா வெற்றி பெற்றார்.

அவரே வேடர் அணியின் தலைவர். காடர் அணியின் விக்ராந்த் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். ஏற்கனவே அணி தலைவரை தெரிவு செய்வதற்கான ஒரு போட்டியில் நந்தாவுக்கு சமமாக பாரம் தூக்கி தோற்றாலும் தன்னை நிறுபித்திருந்தார். ஜஸ்வர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பதறி அடித்து ஓடிய அர்ஜுன்.... தலைத்தெறிக்க விழுந்த போட்டியாளர்! சிங்க பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா | Survivor Live News


4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US