Privacy வேணும்னா நிகழ்ச்சியை விட்டு வெளியே போங்க... பூச்சாண்டி காட்ட வேண்டாம்! கடும் கோபத்தில் அர்ஜுன்
தற்போது பெரும்பாலான ரிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சியினை நடத்திவரும் நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறம் பிக்பாஸ் மற்றொரு புறம் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் சமையல் நிகழ்ச்சி, மற்றொரு ரிவியில் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர்.
இதில் பிக்பாஸிற்கு நிகராக சர்வைவர் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பு பெற்று வருகின்றது.
இன்று சர்வைவர் நிகழ்ச்சியில் ராம் வெளியேறுவதாக கூறிய நிலையில், அர்ஜுன் ஒருத்தரை நம்பி ஷோ இல்லை பூச்சாண்டி காட்ட வேண்டும் என்றும் அர்ஜுன் கோபத்தினை வெளிப்படுத்தினார்.
மற்றொரு ப்ரொமோவில் ஐஸ்வர்யா கமெராமேனிடம் பிரைவேஸி என்று கூறியதை தெரிந்து கொண்டு அவரையும், பிரைவேஸி வேணும்னா வீட்டுக்கு போங்க என்று சரியான கோபத்தில் பேசியுள்ளார்.