நடந்து சென்றபோது ஒரு நொடியில் உயிர் தப்பிய நபர் - பதற வைக்கும் வீடியோ வைரல்...!
நடந்து சென்றபோது ஒரு நொடியில் உயிர் தப்பிய நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு நொடியில் உயிர் தப்பிய நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அமெரிக்க சுரங்கப்பாதை நிலையத்தில் ஒரு பயணி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென கட்டிடன் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் கடவுளுக்கு நன்றி... இன்னும் ஒரு அடி எடுத்து வைத்திருந்தார் இவர் உயிரிழந்தார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Netizens are shocked by this #viral video, where a train commuter narrowly missed a collapsing ceiling at a US subway station! #trending pic.twitter.com/DPIE3kWdpU
— HT City (@htcity) March 8, 2023