சூர்ய வம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதாவா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?

Tamil Cinema Tamil Actress
By Vinoja May 25, 2024 10:21 AM GMT
Report

சூரியவம்சம் படத்தில் சரத்குமார் தேவயானி மகனாக ஜூனியர் சக்திவேல் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய நடிகை ஹேமலதாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஹேமலதா

90களில் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர பிரபலங்களை கூட ரசிகர்கள் இன்றளவும் நினைவில் வைத்திருக்கின்றார்கள்.

சூர்ய வம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதாவா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Suriyavamsam Child Hemalatha Recent Photo

அப்படி சரத்குமார், ராதிகா, தேவயானி என பலர் நடிப்பில் தயாராகி வெளியான ஒரு படத்தை 25 வருடங்களுக்கும் மேலும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அது சூர்யவம்சம் படத்தை தான்.

சூர்ய வம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதாவா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Suriyavamsam Child Hemalatha Recent Photo

இப்படத்தில் சரத்குமாரின் மகன் என குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை ஹேமா. இவர் அப்படத்தை தாண்டி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?

சூர்ய வம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதாவா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Suriyavamsam Child Hemalatha Recent Photo

மேலும் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல தொடர்களில் ஹேமலதா நடித்திருக்கிறார். சிறுவயதில் நாம் பார்த்த ஹேமாவிற்கு இப்போது திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

சூர்ய வம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதாவா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Suriyavamsam Child Hemalatha Recent Photo

இந்நிலையில் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் படங்களை ஹேமலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துவருகிறார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

சூர்ய வம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதாவா இது? அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Suriyavamsam Child Hemalatha Recent Photo

மேலும் ஹேமலதாவின் மகள் அவரை சிறு வயதில் பார்த்தது போலவே இருக்கின்றார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்களிடம் பணம் குவியணுமா? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்...

உங்களிடம் பணம் குவியணுமா? கற்பூரத்தை எப்போதும் இப்படி வைத்தாலே போதும்...

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US