சிறந்த இசையமைப்பாளர் சூர்யா - என்ன இப்படி பண்ணிடிங்க... ஏ.ஆர். ரஹ்மான் ரியாக்ஷன்

Suriya A R Rahman Viral Video
By Pavi Feb 14, 2026 10:35 AM GMT
Pavi

Pavi

Report

விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இது காணொளியாக மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் திவ்யாவை சொந்த மண்ணில் வரவேற்ற மக்கள் - வைரல் காணொளி

பிக் பாஸ் திவ்யாவை சொந்த மண்ணில் வரவேற்ற மக்கள் - வைரல் காணொளி

 விருது விழா

திரைதுறை கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்நாட்டு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரை தற்போது இருக்கும் திமுக அரசு விருது கொடுக்கும் விழாவை நடத்தவில்லை.

இந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் படங்களுக்கு வழங்கும் விழா பிப்ரவரி 13ம் திகதி அறிவிக்கபட்டது.

சிறந்த இசையமைப்பாளர் சூர்யா - என்ன இப்படி பண்ணிடிங்க... ஏ.ஆர். ரஹ்மான் ரியாக்ஷன் | Suriya Getting Ar Rahmans Award Viral Video

இதில் ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. வருக்கான விருதை அவரது மனைவி பிரியங்கா வாங்கினார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவின். ஆனால் மிகவும் காமெடியான ஒரு விடயமும் இந்த விழாவில் இடம்பெற்றது.

இந்த விருது விழாவில் நடிகர் சூர்யா தனது 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் பெற தேர்வாகி இருந்தனர்.

சிறந்த இசையமைப்பாளர் சூர்யா - என்ன இப்படி பண்ணிடிங்க... ஏ.ஆர். ரஹ்மான் ரியாக்ஷன் | Suriya Getting Ar Rahmans Award Viral Video

ஆனால் மேடையில் நடந்த ஒரு சின்ன தவறால் சூர்யா சிறந்த இசையமைப்பாருக்கான விருது அதாவது ஏ.ஆர். ரகுமானுடைய விருதை வாங்கினார்.

விருதைப் பார்த்ததும் சூர்யா உடனடியாக, கீழே அமர்ந்திருந்த ஏ.ஆர். ரகுமானிடம் இது உங்களுடைய விருது என கூற ஏ.ஆர். ரகுமான் சிரிக்கிறார். இந்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US