சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன?

Suriya Jyothika
By Manchu Feb 04, 2024 10:30 PM GMT
Report

நட்சத்திர ஜோடிகளாகிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் பள்ளியில் நடைபெற்ற Sports Day-ல் கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

நட்சத்திர ஜோடி 

சூர்யா மற்றும் ஜோதிகா 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றார். நடிகை ஜோதிகாவும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தெரிவு செய்து அவ்வப்போது நடித்து வருகின்றார்.

சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன? | Suriya Daughter Wins Cup Sports Day

தற்போது ஜோதிகா குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வரும் நிலையில் இவரது மகள் 11ம் வகுதிக்கு படித்து வருகின்றார். படிப்பிலும் கில்லியாக இருக்கும் இவர் விளையாட்டிலும் கில்லியாக இருக்கின்றார்.

சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன? | Suriya Daughter Wins Cup Sports Day

கெத்தா இருப்பதற்கு மனைவியை இப்படி டார்ச்சர் செய்வதா? கோபத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்

கெத்தா இருப்பதற்கு மனைவியை இப்படி டார்ச்சர் செய்வதா? கோபத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்

பெருமை சேர்த்த மகள்

இந்நிலையில், சூர்யா, ஜோதிகா மகள் தியா மற்றும் தேவ் பள்ளியில் Sports Day நடந்துள்ளது. அப்போது தியா தனது அணியுடன் இணைந்து Sports Day கோப்பையை வென்றுள்ளார்.

சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன? | Suriya Daughter Wins Cup Sports Day

தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு 'உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை' என கூறியதுடன், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜோதிகா பதிவு செய்துள்ளார்.

சூர்யா, ஜோதிகாவிற்கு பெருமை சேர்த்த மகள் தியா: பள்ளியில் நடந்தது என்ன? | Suriya Daughter Wins Cup Sports Day

காதல் மனைவியை பிரிந்தது ஏன்? முனீஸ் ராஜா சொல்வது என்ன?

காதல் மனைவியை பிரிந்தது ஏன்? முனீஸ் ராஜா சொல்வது என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW   


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US