சுரேஷ் தாத்தா வெளியிட்ட காணொளி... பிக்பாஸில் சீறியவரா இப்படி குழந்தையாக மாறிவிட்டார்?
tamil
biggboss
flim
By Jon
பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் நெகிழ வைத்தவர் தான் சுரேஷ் தாத்தா. இந்த சீசனில் ஆரி டைட்டிலை வென்ற நிலையில், பாலா இரண்டாவது இடத்தினைப் பெற்று தற்போது ரசிகர்களையும் அன்பையும், ஆதரவையும் பெற்று வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் கேப்ரில்லாவை தலைவர் பதவியில் வைப்பதற்கு சுரேஷ் தாத்தா அதிகம் கஷ்டப்பட்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.
இந்நிலையில் சுரேஷ் தாத்தா தனது அக்கா பேரனுடன் கொஞ்சி விளையாடும் காணொளியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 13 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US