ஆவிகளிடம் இருந்து தப்பிக்க 160 அறைகள் 2000 கதவுகள் கொண்ட அமானுஷ்ய வீடு! இதிலிருக்கும் மர்மம் என்ன?
பொதுவாக நம்மை சுற்றி பல அமானுஷ்யங்கள் இருந்து வருகின்றது.
இதனை சிலர் நம்புவார்கள், இன்னும் சிலர் நம்பிக்கை இல்லாமல் அதனை விட்டுவிடுவார்கள். அந்த வகையில் ஒரு வீட்டில் பல அறைகள் இருக்கின்றன.
வீட்டிற்கு குடி போன குடும்பத்திலுள்ள ஒரு குழந்தைகயை யாரோ பின் தொடர்ந்து கொலை செய்துள்ளார்கள்.
இந்த கொலைக்கான காரணம் பேயா அல்லது மனிதர்களா? என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இது போன்ற அமானுஷ்ய கதைகள் எல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இது குறித்து சரியான விளக்கங்கள், மற்றும் ஆதாரங்கள் இதுவரையில் பொலிஸார் கையில் கிடைக்காதல் இவற்றை மக்களும் நம்புகிறார்கள்.
அந்த வகையில் மேற்குறிப்பிட்ட போல் ஒரு கதையை தான் கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |