அம்மாவின் 52வது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்து நெகிழ வைத்த சிவாங்கி! வைரலாகும் வீடியோ

Sivaangi Krishnakumar Viral Video Super Singer Social Media
By Vinoja Jun 12, 2026 05:00 PM GMT
Report

சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி தனது அம்மாவின் 52 ஆவது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய காணொளியை தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

சிவாங்கி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் சிவாங்கி.

அம்மாவின் 52வது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்து நெகிழ வைத்த சிவாங்கி! வைரலாகும் வீடியோ | Super Singer Sivaangi Share Her Mom 52 Bday Video

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு!

பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு!

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் வாய்ப்புகளை செல்வாக்கை பயன்படுத்தி எளிமையாக பெறாமல் திறமையை நிரூபித்து பெற்றவர்களுள் இவரும் ஒருவர்.

பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

அம்மாவின் 52வது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்து நெகிழ வைத்த சிவாங்கி! வைரலாகும் வீடியோ | Super Singer Sivaangi Share Her Mom 52 Bday Video

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டாக்டர் திரைப்படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.

மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி சமீபத்தில் COMPOSER ஆகவும் களமிறங்கினார். அவரே COMPOS செய்து பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அம்மாவின் 52வது பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்து நெகிழ வைத்த சிவாங்கி! வைரலாகும் வீடியோ | Super Singer Sivaangi Share Her Mom 52 Bday Video

அரசியல் களமிறங்கப் போகிறாரா ராகவா லாரன்ஸ்? முடிவு ரசிகர்களிடம்! புதிய வீடியோவால் பரபரப்பு

அரசியல் களமிறங்கப் போகிறாரா ராகவா லாரன்ஸ்? முடிவு ரசிகர்களிடம்! புதிய வீடியோவால் பரபரப்பு

இந்நிலையில், தன் அம்மாவின் 52 ஆவது பிறந்த நாளை அமர்கக்களப்படுத்திய சிவாங்கி அந்த அழகிய தருணங்கள் அடங்கிய காணொளியை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US