என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி!

Sivaangi Krishnakumar Tamil Cinema Viral Photos Tamil TV Shows TV Program
By Vinoja Feb 13, 2026 01:42 PM GMT
Vinoja

Vinoja

Report

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, நடிகர் முகேஷ் ரவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததால், ரசிகர்கள் மத்தியில், இருவரும் காதலிக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுந்து.

இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிவாங்கி சமீபத்திய பேட்டியில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி! | Super Singer Sivaangi Open Talk About Viral Photo

சிவாங்கி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் சிவாங்கி.

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் வாய்ப்புகளை செல்வாக்கை பயன்படுத்தி எளிமையாக பெறாமல் திறமையை நிரூபித்து பெற்றவர்களுள் இவரும் ஒருவர்.

என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி! | Super Singer Sivaangi Open Talk About Viral Photo

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் நடிகை நமீதா! தீயாய் பரவும் காணொளி

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் நடிகை நமீதா! தீயாய் பரவும் காணொளி

பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டாக்டர் திரைப்படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.

என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி! | Super Singer Sivaangi Open Talk About Viral Photo

சிவாங்கி ஓபன் டாக்

தற்போது, தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி COMPOSER ஆகவும் களமிறங்கியுள்ளார் அவரே COMPOS செய்து பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடலில் தான் நடிகர் முகேஷ் ரவியும் நடித்திருக்கின்றார்.

நடிகர் முகேஷ் ரவி தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் 2025 ஆம் ஆண்டு வெளியான 'கம்பி கட்ன கதை' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... விளக்கம் கொடுத்த சிவாங்கி! | Super Singer Sivaangi Open Talk About Viral Photo

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

இது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசிய சிவாங்கி, நான் தனிப்பட்ட விடயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்ளும் ஆள் கிடையாது.

தான் பகிர்ந்த புகைப்படம் ஆல்பம் பாடலின் போது எடுக்கப்பட்டது. எனவும் இது குறித்து நண்பர்களில் சிலரும் கூட தவறாக புரிந்து கொண்டு, என்ன கல்யாணம்ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல... என்று போன் செய்து கேட்டார்கள் எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

    

   

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US