Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11ல் சரண் ராஜா தனது சக போட்டியாளரை தங்கை என்று கூறி அவருக்கு கொலுசை பரிசாக கொடுத்துள்ள காட்சி அனைவரையும் எமோஷ்னலில் ஆழ்த்தியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், சரண் ராஜா மக்கள் மனதை அதிகமாக கவர்ந்து வருகின்றார்.

வரும் வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டுள்ளனர். இதில் சரண் ராஜா இலங்கை சிறுமி டிசாதனாவிற்கு தனது பரிசை வழங்கியுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம்
சரண் ராஜா கூறும் போது வெட்கத்தில் வந்த இலங்கை குயில் கண்ணிலிருந்து கண்ணீரும் வந்துள்ளது. இந்த தருணம் ஒட்டுமொத்த அரங்கத்தையே எமோஷனலாக மாற்றியுள்ளது.
மேலும் சரண் ராஜாவிற்கு இசை வாத்தியம் வாசிக்கும் மணி ஹெட் செட் ஒன்றினை வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |