பாடகி பிரியங்காவா இது? மார்டன் உடையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
பாடகி பிரியங்கா மார்டன் உடையில் வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
`சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடல் புகழ் பிரியங்காவுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
ஒரே பாடலில் ஓஹோவென புகழ்பெற்றவர் இசைத்துறையிலும் படிப்பிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.
பல் மருத்துவப் படிப்பை முடித்திருந்த நிலையில் தனது இசைப் பயணத்தையும் தொடர்ந்து வருகின்றார்.
அதோடு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம், பாடல் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை உட்சாகப்படுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் மார்டன் உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.