மார்டனாக மாறிய பாடகி பிரியங்கா... இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? மிரண்டு போன ரசிகர்கள்
பல் மருத்துவராக அண்மையில் அவதாரம் எடுத்த பாடகி பிரியங்காவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பல் மருத்துவர், பாடகி என இரட்டை குதிரையில் சவாரி செய்து வருகிறார் பிரியங்கா.
விஜய் டி.வி. பிரபலங்கள் அனைவரும் எப்படி சோசியல் மீடியாவில் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார்களோ? அதேபோல் பிரியங்காவும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.
பாம்புகளின் வாயில் சிக்கி உயிர் தப்பித்த உடும்பு - வைரல் வீடியோ
தற்போது மார்டன் உடையில் அசத்தலான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
எல்லை மீறிய கவர்ச்சியில் சமந்தா! காணொளியால் வாயடைத்தப்போன ரசிகர்கள்