வெள்ளை சேலையில் நெட்டிசன்களை சுண்டியிழுக்கும் சூப்பர் சிங்கர் பூஜா
வெள்ளை சேலையில் நெட்டிசன்களை சுண்டியிழுக்கும் சூப்பர் சிங்கர் பூஜாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் சிங்கர்
தற்போது இந்தியாவை பொருத்தமட்டில் டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்படையில் பார்த்தால் பல சேனல்கள் இயங்கி வருகின்றன.
இந்த சேனல்களை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு விஜய் டிவி தான் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இதில் செய்யும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் பட்டிதொட்டியெங்கும் இருக்கும் மக்களால் அதிகளவு விரும்பி பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆரம்பமாகி தற்போது சீசன் 10 சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கே பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.
வெள்ளை சேலையில் பூஜா
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் 9 ல் நிகழ்ச்சியில் பிரபலமானவர் தான் பூஜா. இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், வெள்ளை சேலையில் நெட்டிசன்களை சுண்டியிழுக்கும் பூஜாவின் காணொளி பயனர்கள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பூஜாவின் காணொளிக்கு லைக்குகளும் கருத்துக்களும் குவிந்து வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |