பேரதிர்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா! காலில் விழுந்த பிரபல பாடகி... அரங்கத்தை அதிர வைத்த கமல்!
தொகுப்பாளினி பிரியங்கா கேட்ட கேள்வியால் கமல்ஹாசன் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட பல விடயங்களை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகநாயகன் தனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு காலத்தை கழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் 3வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வேற மாறி.. வேற மாறி.. ? #DigitalExclusive #SuperSingerJunior #SuperSingerJuniorSeason8 #SSJ #Asianpaintsultimaprotek #VummidiBangaruJewellers #VijayTelevision #VijayTv pic.twitter.com/m4Wx18Qfgt
— Vijay Television (@vijaytelevision) May 30, 2022
சிவாஜி கணேசன் 3வது வரை படித்ததால், 8வது படித்த கமலுக்கு மரியாதை கொடுப்பதாக அவர் அடிக்கடி தன்னிடம் கூறியதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
அவருக்கும் கமலுக்கும் 5 வகுப்புகள் வித்தியாசம் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அது மட்டும் இல்லை, அவரின் திறமைகளை அரங்கத்தில் பார்த்த பாடகி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இவ்வாறு பல விஷயங்கள் கமல்ஹாசனால் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது.