Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்களை குழந்தைகள் பாடிவரும் நிலையில், சாராஸ்ருதிக்கு மேடையிலேயே 3 பாடல்கள் பாடுவதற்கு விருந்தினர் வாய்ப்பு அளித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த வாரத்தில் போட்டியாளர்களாக இருக்கும் பிள்ளைகள் இசைஞானி இளையராஜாவின் பாடலைப் பாடி அசத்தியுள்ளனர்.
இதில் சாராஸ்ருதி தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவோ என்ற இளையராஜாவின் பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.
குறித்த நிகழ்ச்சிக்கு வந்த சிறப்பு விருந்தினர் சூப்பர் சிங்கர் முடித்த உடனேயே ஸ்டூடியோவிற்கு வந்திடு... 3 பக்தி பாடல்கள் நீ பாட வேண்டும் என்று வாய்ப்பு கொடுத்து இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
காயத்திரி என்ற போட்டியாளர்கள் குழலூதும் கண்ணனுக்கு என்ற பாடலைப் பாடி கோல்டர் ஷவரைப் பெற்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |