Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம்

DHUSHI
Report this article
Super singer மேடையில் யாழ்ப்பாணத்து சிறுமி பாடிய பாடல் நடுவர்கள் உட்பட விருந்தினரையும் கவர்ந்து விட்டது.
Super singer
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
இறுதிச்சுற்றுக்கான தேர்வு
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.
போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை காட்டி வருகிறார்கள். அதில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் இலங்கை குயில் பிரியங்கா பாடிய பாடல் இறுதிச்சுற்றிக்கான பாடல் தேர்வு என டி. இமான் பாராட்டி பேசியிருக்கிறார்.
அவருக்கு இணையாக பாட வந்த சிறுமி என்ன போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
