Good News சொன்ன சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்...கணவருடன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க
சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன் தனது கணவருடன் இணைந்து வாங்கிய புதிய காரின் புகைப்படத்தை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியா ஜெர்சன்
கடந்த 2002ம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியருக்கான 9வது சீசனில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தான் ப்ரியா ஜெர்சன்.
இந்த சீசனின் நடுவர்களாக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் மற்றும் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
9வது சீசனின் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றதுடன் 10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது பிரியா ஜெர்சன் தனது நீண்ட நாள் காதலன் சார்லி ஜாய் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் ப்ரியா ஜெர்சன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துக்களுயும் குவித்து வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |