சுடிதாரில் தங்க சிலையாகவே மாறிய சூரரை போற்று பட நடிகை... லைரலாகும் காணொளி
சூரரை போற்று திரைப்பட நடிகை அபர்ணா பாலமுரளி ட்ரெண்டிங் சுடிதாரில் குடும்ப பாங்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அபர்ணா பாலமுரளி
2016-ஆம் ஆண்டு மகேசிண்ட பிரதிகாரம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் தான் அபர்ணா பாலமுரளி. இவர் சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார்.
2017 ஆம் ஆண்டு இவர் சண்டே ஹாலிடே என்ற திரைப்படத்தில் அனு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபல்யம் அடைந்துள்ளார்.
அமனை தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து 2020 ஆம் ஆண்டு தேசிய விருதையும் பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கும் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
ராயன் பமத்திற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் இணையத்தில் தேடப்படும் அபர்ணா பாலமுரளி தற்போது சுடிதார் அணிந்த சொர்க்கம் போல் காட்சியளிக்கும் காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |