அட சூப்பர் சிங்கர் புகழ் பூஜாவா இது? நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படங்கள் வைரல்!
சூப்பர் சிங்கர் புகழ் பூஜா வெங்கட் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், செம கிளாமரான உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 இல் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து பின்னர் வெளியேற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கரின் பின்னர், சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார். இதுவும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, அண்மை காலமாக கிளாமராக நமனமாடி ரீல்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில், சிவப்பு நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து பூஜா வெங்கட் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |