அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்!

Vijay Trisha Tamil Cinema Vanitha Vijaykumar Divorce
By Vinoja Apr 25, 2026 09:58 AM GMT
Report

தமிழ் சினிமாவிலும் அரசியல் வட்டாரத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சை குறித்தும் இதில் த்ரிஷாவின் பெயர் அடிப்படுவதற்கான காரணம் தொடர்பிலும், நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வனிதா விஜயகுமார் - பேட்டி

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா விஜயகுமார்.

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! | Vijay Trisha Rumours Vanitha Vijayakumar Open Talk

புறாவை பறக்கவிட்டதும் குற்றமா? விஜய்க்கு எதிராக கிளம்பிய புதிய பிரச்சனை!

புறாவை பறக்கவிட்டதும் குற்றமா? விஜய்க்கு எதிராக கிளம்பிய புதிய பிரச்சனை!

இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.

முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! | Vijay Trisha Rumours Vanitha Vijayakumar Open Talk

விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடிக்கும் போது கிடைத்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியியொன்றில் வனிதா பேசும் போது, "நான் விஜய்யோட ஒரு படத்தில் நடித்திருக்கேன்.

அந்த சமயத்தில் எனக்கு கிடைத்த சம்பளத்தைவிட அவருக்கு கொஞ்சம் குறைவாக தான் சம்பளம் இருந்தது. இது அப்போ வெளியே தெரியாத விஷயம்... இப்போதான் சொல்லுறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! | Vijay Trisha Rumours Vanitha Vijayakumar Open Talk

மேலும் "அந்த நேரத்தில் எனக்கு ஃப்ளைட் டிக்கெட் போடுவாங்க. ஆனா விஜய்க்கு ட்ரெயின்ல தான் டிக்கெட்போடுங்கன்னு எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்வார். அது எதற்காக என்றால் அப்போதான் அவருக்கு கஷ்டம் என்னன்னு தெரிஞ்சா தான் வாழ்க்கை புரியும் என்பதற்காக இப்படி செய்வதாக சந்திரசேகர் சொல்லி இருக்கிறார் என பகிர்ந்துள்ளார்.

திரிஷா பற்றி வனிதா ஓபன் டாக்

குறித்த பேட்டியின் போது, திரிஷா குறித்த கேள்விகளுக்கும் வனிதா ஓபன் ஆக பதில் அளித்தார். "திரிஷா எல்லாருடனும் நல்ல பழக்கம் வைத்திருப்பவர். நாங்க ரொம்ப குளோஸ் இல்ல. ஆனாலும் நல்ல மரியாதை இருக்கு," என்று கூறினார். அதோடு, "நான் ஃபோன் பண்ணும்போது பிசியாக இருந்தா கூட, 'இப்போ பேச முடியாது, பிறகு பேசலாமா?'ன்னு மெசேஜ் பண்ணுவாங்க.

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! | Vijay Trisha Rumours Vanitha Vijayakumar Open Talk

அட இவருமா? வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்

அட இவருமா? வாக்களிக்க ஒரே ஸ்டைலில் வந்த பிரபலங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்

அந்த அளவுக்கு மரியாதை இருக்கும்," அதுபோல திரிஷாவின் வாழ்க்கையைப் பற்றியும் எனக்கு தெரியும் அதையெல்லாம் இப்போ ஓபனா பேச முடியாது. அதற்கு நேரம் வரட்டும். ஆனால் என்ன நடந்தது என்று தெரியாமல் அடுத்தவர்களை பற்றி இஷ்டத்துக்கு பேசக்கூடாது என விஜய் - மற்றும் த்ரிஷா சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.     

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US