சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் தானா இது? குத்தாட்டம் போட்ட காணொளி... வாயடைத்து போன ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூஜா வெங்கட் தற்போது செம கிளாமராக நமனமாடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து பின்னர் வெளியேற்றப்பட்டார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவரும், டீஜே பிளாக்கும் செய்த குறும்பு செயல்கள் மக்கள் மத்தியில் வைரலானது.
அதனை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக களமிறங்கினார். இதுவும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத வகையில் செம கிளாமராக நமனமாடி ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அதனை பார்த்த ரசிகர்கள் பூஜா வெங்கட்டா இது என்று ஷாக் ரியாக்ஷனை கொடுத்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |