அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டாரா சுனிதா வில்லியம்ஸ்? அறிவியல் விளக்கம்

Sunita Williams
By DHUSHI Mar 25, 2025 11:18 AM GMT
DHUSHI

DHUSHI

Report

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

விண்வெளி பயணம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டார்.

Optical Illusion: இந்த படத்தில் முதலில் எதை கவனித்தீர்கள்.. வாழ்க்கையின் ரகசியம் இதுதான்

Optical Illusion: இந்த படத்தில் முதலில் எதை கவனித்தீர்கள்.. வாழ்க்கையின் ரகசியம் இதுதான்

இவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் தங்க வேண்டிய நிலை வந்து விட்டது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டாரா சுனிதா வில்லியம்ஸ்? அறிவியல் விளக்கம் | Sunita Williams Latest News

வெறும் 10 நாட்கள் ஆய்விற்கு சென்ற இவர்கள், அதனை முடித்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்கினர்.

கடந்த ஆண்டு செப்டம் மாதம் 7ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.

பூமி வருகை

இந்த நிலையில், விண்வெளிக்குச் சென்ற டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது.

ரகசியத்தை தெரியப்படுத்த ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

ரகசியத்தை தெரியப்படுத்த ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

இது அமெரிக்க நேரப்படி திங்கள் மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டாரா சுனிதா வில்லியம்ஸ்? அறிவியல் விளக்கம் | Sunita Williams Latest News

அதி வேகத்தில் பயணிக்கும் டிராகன் காப்ஸ்யூல் 21:57 GMTக்கு பூமியில் தரையிறங்கும்.

அரிய வகை நோய்

அதாவது இந்திய நேரப்படி கடந்த புதன்கிழமை காலை 3.27க்கு அது பூமி திரும்பியது. அதில் சுனிதா வில்லியம்ஸ்வுடன் சேர்த்து நான்கு பேர் வந்தார்கள்.

இவர்களில் சுனிதாவுக்கு மாத்திரம் தாடை சுருக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவலில், “விண்வெளியில் இருந்த காரணத்தால் Muscle atrophy ஏற்பட்டிருக்கும்..”. இதுவே அவரின் தாடையில் மாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.        

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டாரா சுனிதா வில்லியம்ஸ்? அறிவியல் விளக்கம் | Sunita Williams Latest News

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US