சூரியகாந்தி விதையில் உள்ள நன்மைகள் பற்றித் தெரியுமா?
Diabetes
By Sinduja
சூரியகாந்திப் பூவை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ரசித்திருப்போம். அவ்வாறு சூரியகாந்தியின் விதைகளும் பல நன்மைகளைக் கொண்டது.
சரி இனி சூரியகாந்தி விதைகளினால் என்னென்ன நன்மைகள் உள்ளதென பார்ப்போம்.
- சூரியகாந்தி விதைகளில் விட்டமின்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, ஃபிளாவனாய்டுகள் போன்றன அடங்கியுள்ளன இது இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையளிக்கும்.
- இந்த விதைகளில் ஒட்சிசனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
- சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதன் மூலம் பெண்கள் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் லிக்னன் என்னும் ஒருவகை பாலிஃபீனால் சூரியகாந்தி விதைகளில் காணப்படுகிறது. இது உடலில் ஒட்சிசனேற்றியாக செயல்படுவதோடு பலவித ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
- இந்த விதைகளிலுள்ள கல்சியம், இரும்பு, துத்தநாகம் போன்றன எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் உதவும்.
- இந்த விதைகளிளலுள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இரத்த நாளங்களுக்கு நன்மை செய்யும்.
- உயர் இரத்த சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் ஆபத்தைக் குறைக்கிறது.
- இந்த விதைகளிலுள்ள கல்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு நன்மை பயப்பதோடு மன ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US