சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம்

Sun TV Viral Photos Tamil TV Serials Tamil Actress Gabrella Sellus
By Vinoja May 06, 2025 07:50 AM GMT
Report

நடிகை கேப்ரியல்லா மகளே... உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே..என குறிப்பிட்டு  தற்போது வெளியிட்டுள்ள  ஒற்றை புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

கேப்ரியல்லா செல்லஸ்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்கவர்ந்த நடிகையாக மாறியவர் தான் கேப்ரியல்லா.

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Sundari Serial Actress Gabriella Baby Born Viral

இந்த தொடர் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருந்துவந்த இந்த சீரியல் 1144 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.

சாதிப்பதற்கு நிறம் முக்கியமல்ல திறமை தான் முக்கியம் என நிரூபித்து, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Sundari Serial Actress Gabriella Baby Born Viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கேப்ரியல்லா, அதில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து டிக் டாக்கில் காணொளிகளை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லாவுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Sundari Serial Actress Gabriella Baby Born Viral

ஐரா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் முதன்முதலில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய சுந்தரி சீரியலில் கேப்ரியல்லாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவருக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்தது.

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Sundari Serial Actress Gabriella Baby Born Viral

இந்த சீரியல் முடிந்ததும் நாயகி கேப்ரியல்லா வேறு ஏதாவது சீரியல் கமிட்டாவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.

ஆனால் மற்றொரு சந்தோஷ செய்தி கூறியிருந்தார், அதாவது அவர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். பிறகு தனது சொந்த ஊருக்கே செல்வதாகவும் கூறியிருந்தார்.  

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது... வைரலாகும் ஒற்றை புகைப்படம் | Sundari Serial Actress Gabriella Baby Born Viral

இந்நிலையில் தற்போது நடிகை கேப்ரியல்லா தனக்கு மகள் பிறந்திருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அழகிய  புகைப்படத்துடன் குறித்த மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவுக்கு இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US